கோடை காலம்

சுற்றுலாத்தலம்

குழந்தைகளுடன் ஊட்டிக்கு அருகில் பார்க்க வேண்டிய 10 அற்புதமான இடங்கள்

மூடுபனி மலைகள், பளபளக்கும் ஆறுகள், அடர்ந்த காடுகள், மற்றும் மிகவும் மகிழ்ச்சியான வானிலை. இந்தியாவின் தெற்கு நிலப்பரப்பு வழங்காதது எதுவுமில்லை. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஊட்டிக்கு அருகில் பார்க்க…

அழகு குறிப்பு

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமை.. செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் டிப்ஸ்

கோடைகாலம் வந்துவிட்டாலே பலரும் வீட்டை விட்டு வெளியில் வர பயபடுவார்கள். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் ரொம்பவும் உக்கிரமாக இருக்கும். அதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரும்…

சுற்றுலாத்தலம் வரலாறு

மலைகளின் இளவரசியான வால்பாறை.. கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் ஏதாவது ஒரு மலை சார்ந்த குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள்…

அழகு குறிப்பு

அழகுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூ.. நிறத்தை தங்கம் போல மாற்றும் அதிசயம்

தற்போது கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை சரும பிரச்சனை தான். அதில் கோடைகாலம் மட்டுமல்லாமல் குளிர்காலம் போன்ற கால நிலைக்கு…

அழகு குறிப்பு

சருமத்தை பாதுகாக்கும் கற்றாழை.. பயனுள்ள அழகு குறிப்புகள்

பொதுவாக சீசனுக்கு ஏற்றவாறு நம் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு…

ஆரோக்கியம் 

காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

காய்ச்சல் வருவதற்கு முன்பு சளி, இருமல், தொண்டை கமறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் அறிகுறி இல்லாமல் திடீரென வரக்கூடிய காய்ச்சலுக்கு என்ன செய்வது…

ஆரோக்கியம் 

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரமாகும் அது ஒரு சிறப்பான பானம் இந்த தண்ணீர் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை சரி…

ஆரோக்கியம் 

சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் லிச்சி பழம்.. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகளில் சில பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. அந்தப் பழங்களை ஒரு சில சீசனில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். அப்படி சீசனுக்கு…

அறிவியல் ஆன்மீகம்

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே?

புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற தமிழ் மாதத்தில் நாம் அனைவரும் அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல்…