உடற்பயிற்சி

ஆரோக்கியம் 

நிறைமாத நிலவே வா வா!.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயத்தை எதிர் கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயம் அவர்களின் கர்ப்பக்காலமாகத்தான் இருக்க முடியும். அனைத்து பெண்களுக்கும் அது கிட்டத்தட்ட…

ஆரோக்கியம் 

நெஞ்சு எரிச்சலால் ரொம்ப தொல்லையா?.. உடனடி நிவாரணம் தரும் இஞ்சி

நம்மில் பலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நெஞ்செரிச்சல். ரொம்ப வேகமாக நகரும் இந்த காலகட்டத்தில் நாம் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதனால்…

ஆரோக்கியம் 

ஞாபக மறதியால் ரொம்ப தொல்லையா?.. அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க

ஒரு குறிப்பிட்ட வயது வந்துவிட்டால் பலருக்கும் ஞாபகத் திறன் குறைந்துவிடும். அதிலும் தெரிந்த சில விஷயங்களே பலருக்கு மறந்துவிடும். பல வீடுகளிலும் அப்பா, தாத்தா அனைவரும் எடுத்த…

ஆரோக்கியம்  சமையல்

புத்துணர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் காபி.. ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்

பொதுவாக பல வீடுகளில் பலரும் தூங்கி எழுந்ததுமே தேடுவது இந்த காபியை மட்டும்தான். வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ இந்த காபி மட்டும் இல்லை என்றால் அன்றைய…

ஆரோக்கியம் 

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை…

அழகு குறிப்பு

சரும பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் இந்த சரும பிரச்சனை. அதுவும் வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு போன்ற பல…

ஆரோக்கியம் 

காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

காய்ச்சல் வருவதற்கு முன்பு சளி, இருமல், தொண்டை கமறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் அறிகுறி இல்லாமல் திடீரென வரக்கூடிய காய்ச்சலுக்கு என்ன செய்வது…

அழகு குறிப்பு

கருவளையத்தால் பொலிவிழந்து போகும் முகம்.. வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களைப் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் பலரும் அதிகமாக சந்திக்கக் கூடிய சில பிரச்சனைகளில் முக்கியமானது கருவளையம். போதுமான அளவு தூக்கம் இன்மை, அதிகபட்ச வேலைப்பளு போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி…

ஆரோக்கியம் 

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரமாகும் அது ஒரு சிறப்பான பானம் இந்த தண்ணீர் தாகத்தை தணிப்பது மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை சரி…

ஆரோக்கியம் 

சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் லிச்சி பழம்.. மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகளில் சில பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. அந்தப் பழங்களை ஒரு சில சீசனில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும். அப்படி சீசனுக்கு…